×

கொடைக்கானல் மலைச்சாலையில் தனியார் பேருந்து விபத்து: பயணிகள் காயம்

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டம் பாறை அருகே டிப்பர் லாரி, எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதியது. விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பலர் காயமடைந்தனர். முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்பட்டது.

The post கொடைக்கானல் மலைச்சாலையில் தனியார் பேருந்து விபத்து: பயணிகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal hill road ,Dindigul ,Dumdam ,Kodaikanal highway ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் மலைச் சாலையில் வேன் கவிழ்ந்து 7 பேர் காயம்